Posts

Showing posts from August, 2026

Oru brainrot

முன்னுரை: இந்த கட்டுரை முழுக்க முழுக்க எனது திடீர் எண்ணங்களின் வெளிப்பாடு நான் பெரிதும் ஆராயாத காரணத்தால் இதில் இருக்கும் தவறுகள் தங்களுக்கு கேலிக்கூத்து☝️ முதல் மூளை அழுகல்:  பட்டுக்கோட்டை அம்மாளு இந்த பாட்டுல Spb மற்றும் மலேசியா வாசுதேவன் பாடி இருப்பாங்க நிறைய பேரு பாட்டுல யாரு பாட்டு பிடிக்கும்னு கேட்டா உடனே SPB யேசுதாஸ் ஜானகி அப்படின்னு சொல்லுவாங்க ஆனா மலேசியா வாசுதேவன், தேவா ஓட பாடல்கள் இங்க டக்குனு பலர் வாய்ல வரல?  இந்த பாட்டிலேயே K.R விஜயா வருவாங்க இவங்க முக ஜாடை ஒரு தனி அழகு இப்போன்னு இல்லை எப்போவும் ஒரே மாறி முகமும் skintone உம் பாத்து பாத்து என்னடா இது ஒரே மாறி இருக்கேன்னு சலிப்பாகிடுது. அதுக்குன்னு அப்போ இருக்கவங்க தான் சூப்பர் ah நடிச்சங்க இப்போ டம்மின்னு சொல்ல மாட்டேன்  எப்போவும் ஹீரோயின் கேரக்டர் டம்மி அல்லது மம்மி ஆக இருந்தால் மட்டுமே போற்றப்படுகிறது,கொஞ்சம் நிஜ வாழ்க்கைல இருக்கப்போல வாய் உதாரு ஜொல்லு பார்டி, காஜி இல்லனா சிடுமூஞ்சி இந்த மாறி உண்மையான கேரக்டர் இருந்தா ச்சீசீ ஆகிடுது, அதை மறைச்சிட்டு புனிதப்படுத்தி நம்ம மேலே நமக்கு ஒரு தப்பான எண்ணத்தை உருவாக்...